About us
ஆறுமுகநேரி மற்றும் அதை சுற்றயுள்ள பகுதியிலுள்ள படித்த மற்றும் படித்து கொண்டிருக்கிற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நமது YPA (YOUNG PIONEERS ASSOCIATION) அதாவது இளம் முன்னோடிகள் சங்கம் செயல்பட்டு வருகிறது. "முன்னேறு, முன்னேற்று " என்பதே நமது குறிக்கோள். நமது YPA வாயிலாக TNPSC, SSC, UPSC, RRB, IBPS போன்ற போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுதலும், பயிற்சி வகுப்புகளும் இலவசமாக நடத்தப்படுகின்றன. நமது சங்கத்தில் இளைஞர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை போக்கவும் ஆளுமை, பண்புகளை வளர்க்கவும், வாழ்கையில் உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கு ஆலோசனைகள் வழங்கபடுகிறது. நம்மால் முடிந்த சமூக சேவைகளை செய்து வருகிறோம்.
Classes & Materials
TNPSC FREE COACHING CLASS
(EVERY SATURDAY AND SUNDAY)
VENUE - HINDU SCHOOL,ARUMUGANERI
IBPS FREE COACHING CLASS(DAILY)
VENUE - K A HIGHER SECONDARY SCHOOL,PEYANVILAI
EVENING DAILY PROGRAMME ORGANISED BY OUR EDUCATION COMMITTEE
Evening 7 pm to 8.30 pm @ our study centre
MONDAY - SPOKEN ENGLISH
TUESDAY - QUIZ
WEDNESDAY - VALUE EDUCATION
THURSDAY - DEBATE/GROUP DISCUSSION
FRIDAY - QUIZ
Gallery
Alumini
S J John Kennedy
PresidentC VENKATESAN
SECRETARYEDUCATION COMMITTEE
JOINT SECRETARY - ESAKKIAPPANMEMBERS
- ESAKKIRAJA
- SARAVANAKUMAR
- SATHISH
FINANCE COMMITTEE
JOINT SECRETARY - MARUTHIRAJA
MEMBERS - SUDALAIMUTHU
BOOKS AND PERIODICALS COMMITTEE
JOINT SECRETARY - KRISHNAKUMARMEMBERS -
CAREER GUIDANCE COMMITTEE
JOINT SECRETARY - MAHESH
GIFT AND TOUR COMMITTEE
JOINT SECRETARY - SARAVANAN L
MEMBERS - MAHARAJA
INFORMATION TECHNOLOGY COMMITTEE
JOINT SECRETARY - KATHIRESAN
MEMBERS -
SOCIAL SERVICE COMMITTEE
JOINT SECRETARY - T DULLAS
Affairs
-
Recent Activity
*முன்னேறு!* *முன்னேற்று!!* *இளம் முன்னோடிகள் சங்கம்* *(Young Pioneers Association-YPA)* நேற்று பார்த்து வியந்த ஒரு ஆளுமை மனிதர் *திரு. முத்துராமன் , கிராம நிர்வாக அலுவலர், ஏரல்* YPA அமைப்பின் களக்காடு கிளையின் போட்டித் தேர்வு வகுப்புகள் கடந்த ஒரு மாதமாக தொடந்து நடைபெற்றுக்கொண்டிருக்குறது. இதில் வகுப்புகளை நடத்துவதற்காக *திரு. சுரேஷ், ஆறுமுகநேரி, திரு. பார்த்திபன், செம்மறிக்குளம், திரு. முத்துக்குமார், பேரூராட்சி அலுவலர், ஆஞ்சுகிராமம், திரு. பிரவீன், பால்வளத்துறை, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம்* என பலரும் வந்திருந்தார்கள். அனைவரும் சிறப்பான முறையில் வகுப்பு நடத்தினார்கள். அனைவருக்கும் 25 வயது முதல் 35 வயதிற்குள்தான் இருக்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை (05-0323) வகுப்பினை நடத்துவதற்காக உடன்குடியை சேர்ந்த *திரு. முத்துராமன், கிராம நிர்வாக அலுவலர், ஏரல்* அவர்கள் வருவதாக YPA- வின் தலைவர் *திரு. ஜான் கென்னடி ( காவல்துறை துணை கண்காணிப்பாளர், சென்னை)* சார் சொன்னார்கள். நானும் இவருக்கும் 35 வயதிற்குள்தான் இருக்கும் என நினைத்துகொண்டிருந்தேன். காலையில் திரு. முத்துராமன் அண்ணன் அவர்கள் களக்காடு வந்து சேர்ந்ததும் இருவரும் இணைந்து ஒரு உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டோம். அப்போது அவரைப் பற்றி தெரிந்துக்கொள்வதற்காக அவரது ஊர், படிப்பு, வேலையில் சேர்ந்த வருடம் போன்றவற்றைப் பற்றி கேட்டேன். அவர் தனது வயது 45, வேலையில் சேர்ந்தது 40 வயதில்தான் என கூறினார். அடுத்த ஆச்சரியம் என்னவென்றால் 1978-ல் பிறந்த அவர் 1993-ல் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக 11-ம் வகுப்பிற்கு மேல் தொடர முடியாமல் சென்னைக்கு கடையில் மாதச் சம்களத்திற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். மேலும் சிறிதளவு பணம் சேர்ந்தவுடன் சொந்தமாக தவணைக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் போடுதல் போன்ற சில தொழில்களை செய்திருக்கிறார். அனைத்திலும் நஷ்டம் ஏற்பட்டு அதிக அளவில் கடன் நெருக்கடியில் சிக்கி அடுத்து ஒன்றும் செய்ய முடியாதோ என்கிற கையறு நிலையில் இருந்திருக்கிறார். இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் தனது தம்பி திரு. செ. முத்துசங்கர் அவர்களை ஆதித்தனார் கல்லூரியில் BBA படிக்க வைத்திருக்கிறார். அவரும் படத்து முடித்து YPA அமைப்பின் ஆறுமுகநேரி தலைமை இடத்தில் சேர்ந்து படித்து இந்தியன் வங்கியில் அலுவலராக சேர்ந்து தற்போது புதுடில்லி இந்தியன் வங்கி கிளையில் உயர்ந்த பதவியில் இருப்பதாக கூறினார். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பது போல தனது அண்ணன் செய்த கடமைக்கு பிரதிபலனாக தனது அண்ணனின் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து திரு. முத்துராமன் அண்ணன் அவர்களை தான் படித்து பதவி பெற்ற அதே YPA அமைப்பில் சேர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தியிக்கிறார். 1993-ல் பள்ளிப்படிப்பினை தொடர முடியால் விட்டவர் 2017-ல் 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 38-வது வயதில் புத்தகங்களை கையிலெடுத்திருக்கிறர். அதன் பின்னர் முழுமூச்சுடன் படித்து 2019-ல் கிராம நிர்வாக அலுவர் தேர்வினை எழுதி பணியில் இணைந்திருக்கிறார். இதற்கிடையில் 12-ம் வகுப்பு தேர்வினையும் தனிவழிக் கல்வியின் மூலம் எழுதி தேர்வாகியுள்ளார். தனது உழைப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையிலும் நெருப்பிலிருந்து கிளம்பிய பீனிக்ஸ் பறவையாக தனது திறமையால் அரசு அதிகாரியக உயர்ந்திருக்கும் திரு. முத்துராமன் அண்ணனை நினைத்தால் கல்வி ஓருநாளும் கற்றாரை கைவிடாது என்பது புரிகிறது. மேலும் அண்ணன் அவர்கள் வகுப்பெடுக்கும் போது புத்தகத்தை தொடவேயில்லை. அனைத்தையும் மடை திறந்த வெள்ளம்போல கடகடவென கரும்பலகையில் எழுதி போட்டுவிட்டு மாணவ மாணவிகளிடம் விளக்கம் கொடுப்பதை இதற்கு முன்னர் நான் படித்த ஆதித்தனார் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த *திரு. சேகர்* சாரிடம்தான் பார்த்திருக்கிறேன். அவ்வளவு ஒரு தெளிவான விளக்கம் சொல்கிறார். பின்னர் மாணவ மாணவிகளை தங்களாக கணக்கு கேள்விகளை உருவாக்க சொல்லி கரும்பலகையில் எழுதச் சொன்னார்கள். அவற்றிற்கான பதில்களை அவர்கள் எழுதி முடிப்பதற்குள் சொல்லி முடித்தார். இவ்வளவு ஒரு திறமையாளர் YPA அமைப்பினால் அடையாளம் பெற்றிருக்கிறார் எனும்போது நானும் அதன் களக்காடு கிளையினை ஆரம்பிக்கும் முயற்சியில் பங்குபெற்றதை நினைத்து பெருமைகொள்கிறேன். நன்றி Ashok Branch Secretary YPA, Kalakkadu
-
Pongal
Tamilar Thirunaal
-
PM Narendra Modi launched three gold related schemes
Prime Minister Narendra Modi on 5 November 2015 launched three gold related schemes. The schemes are – Gold Monetization Scheme, Sovereign Gold Bond Scheme and Indian Gold Coins. The three schemes were announced by the Union Finance Minister Arun Jaitley in his 2015-16 budget. The primary purpose of the schemes is to reduce dependence on imported gold, recycle the unutilized gold in the country and most importantly, streamline the gold business in the country. At present, India is the largest consumer of gold in the world.
-
PM Narendra Modi launched research project Imprint India
Prime Minister Narendra Modi on 5 November 2015 launched Imprint India, a joint initiatives of country’s top educational institutions, aimed at developing a roadmap for research to solve major engineering and technology challenges. Imprint India is a 1000 crore rupees project.
-
Empowered Committee to approve schemes under Nirbhaya Fund
The Union Government on 4 November 2015 constituted an Empowered Committee to approve schemes proposed under the Nirbhaya Fund. The Secretary of the Women and Child Development Ministry will be the chairperson of the committee. The Committee comprises officials from various ministries, including Women and Child Development, Home Affairs, Road Transport and Railways. The Empowered Committee of Officers will take decision on the sanction of schemes/projects from Nirbhaya Fund within 15 days of the date of receipt of the proposal by the Ministry of Women & Child Development.
-
T-Hub inaugurated in IIIT-Hyderabad
Governor of AP and Telangana ESL Narasimhan and Tata Sons Chairman Emeritus Ratan Tata on 5 November 2015 inaugurated the first phase of Technology Hub (T-Hub). T-Hub is a technology incubation centre and is located at the International Institute for Information Technology (IIIT-Hyderabad) in Gachibowli on the outskirts of Hyderabad. It is the country’s largest such facility for start-ups and entrepreneurship.
Contact Us
Our Address
Arumuganeri,
Tuticorin district,
Tamilnadu,
India.
Email Us
info@ypaarumuganeri.com
Call Us
+91 9659742293
+91 9659742293